Skip to content
Tamil Mixer EducationALL EXAM SYLLABUSதேர்வைத் தேடுங்கள் ↗
TNPSC · State

TNPSC CTSE Degree / PG

CTSE Degree / PG தேர்வுக்கு பொதுத் தாளும் பதவிக்குரிய technical subject தாளும் உள்ளன.

Document: CTSE Interview 08/2026 · 04/2026 reference linkReviewed: 2026-10-04Professional / PG

தேர்வு பற்றிய தகவல்

CTSE Degree / PG தேர்வுக்கு பொதுத் தாளும் பதவிக்குரிய technical subject தாளும் உள்ளன.

இணைக்கப்பட்ட இரண்டு notifications-ல் உங்கள் பதவியின் subject code மற்றும் syllabus annexure-ஐத் தேர்வு செய்யவும். Interview மற்றும் Non-interview பதவிகளின் selection விதிகள் வேறுபடும். ஒரே technical subject அனைத்துப் பதவிகளுக்கும் பொருந்தாது.

Exam Pattern / தேர்வு அமைப்பு

நிலை / பாடம்வினாக்கள்மதிப்பெண்கள்நேரம் / குறிப்பு
08/2026: Tamil Eligibility100150தகுதி 60; Paper I மொத்த நேரம் 3 மணி
08/2026: GS + Aptitude75 + 25150Degree / SSLC
08/2026: Subject Paper2003003 மணி நேரம்; Reporter exceptions
08/2026: Interview—60Merit total 510
04/2026: Non-interview schemeபதவிக்கேற்பnotification-ஐப் பார்க்கவும்தன்னுடைய annexure-ஐப் பயன்படுத்தவும்

முக்கிய பாடப்பிரிவுகள்

  • Paper I: தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு
  • Paper II: பதவியின் subject code-க்கு ஏற்ப engineering / science / professional / PG syllabus
  • முழு technical அலகுகள்: respective notification annexure-ல்
  • Interview posts: oral test; Reporter posts-க்கு தனி pattern

இது சுருக்கமான வழிகாட்டி. முழுமையான அலகுகள் மற்றும் விதிகளுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ PDF-ஐப் பயன்படுத்தவும்.

அதிகாரப்பூர்வ PDF

முழு notification PDF. Syllabus தொடங்கும் page: 1

PDF திறக்க / Download ↓

PDF தெரியவில்லை என்றால் மேலே உள்ள button-ஐ அழுத்தவும். புதிய tab-ல் திறந்த PDF viewer-ன் Download வசதியைப் பயன்படுத்துங்கள். உங்கள் browser-ஐப் பொறுத்து page jump மற்றும் preview மாறலாம்.

Official Source & Document Version

அதிகாரப்பூர்வ ஆதாரத்தைப் பார்க்க →

இந்தப் பதிவு குறிப்பிடப்பட்ட document version-ஐ அடிப்படையாகக் கொண்டது. புதிய notification, addendum அல்லது corrigendum இருந்தால் அதுவே முன்னுரிமை பெறும். இந்தத் தளம் Tamil Mixer Education வழங்கும் சுயாதீன கல்வி வழிகாட்டி.

படிப்பதற்கு முன்

எந்த PDF-ஐப் பயன்படுத்த வேண்டும்?

Prelims / Main / Paper தேர்வைப் பார்த்து, உங்கள் recruitment cycle-க்கு பொருந்தும் document-ஐப் பயன்படுத்துங்கள். முழு notification இருந்தால் syllabus page-க்கு viewer செல்லும்.

தமிழ் PDF உள்ளதா?

Document தேர்வில் கிடைக்கும் மொழிகள் காட்டப்படும். Official PDF-ல் உள்ள மொழியே பயன்படுத்தப்படும்; மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகக் கருத வேண்டாம்.

Scroll to Top