UPSC Civil Services
UPSC Civil Services: Prelims, Main மற்றும் optional subjects-க்கான முழு syllabus notification-ல் உள்ளது.
முழு Syllabus PDF
முழு notification PDF. Syllabus தொடங்கும் page: 32
PDF ஏற்றப்படுகிறது…
தேர்வு பற்றிய தகவல்
UPSC Civil Services: Prelims, Main மற்றும் optional subjects-க்கான முழு syllabus notification-ல் உள்ளது.
Prelims-ல் பொது அறிவும் CSAT திறனறிவும் உள்ளன. Main-ல் essay, நான்கு பொது அறிவுத் தாள்கள், இரண்டு optional தாள்கள், மொழித் தகுதித் தாள்கள் இடம்பெறுகின்றன. உங்கள் optional subject-ஐ PDF-ல் தனியாகத் தேடி படிக்கவும்.
Exam Pattern / தேர்வு அமைப்பு
| நிலை / பாடம் | வினாக்கள் | மதிப்பெண்கள் | நேரம் / குறிப்பு |
|---|---|---|---|
| Prelims GS I | — | 200 | 2 மணி நேரம் |
| Prelims GS II (CSAT) | — | 200 | 2 மணி நேரம்; qualifying 33% |
| Main: Language A + English B | — | தலா 300 | தகுதித் தாள்கள் |
| Main: Essay + GS I–IV + Optional I–II | — | 1750 | merit papers; தலா 250 |
| Personality Test | — | 275 | Main + interview = 2025 |
முக்கிய பாடப்பிரிவுகள்
படித்தவற்றை tick செய்யுங்கள். இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும்.
இது சுருக்கமான வழிகாட்டி. முழுமையான அலகுகள் மற்றும் விதிகளுக்கு இந்தப் பக்கத்தின் அதிகாரப்பூர்வ PDF-ஐப் பயன்படுத்தவும்.
Official Source & Document Version
இந்தப் பதிவு குறிப்பிடப்பட்ட document version-ஐ அடிப்படையாகக் கொண்டது. புதிய notification, addendum அல்லது corrigendum இருந்தால் அதுவே முன்னுரிமை பெறும். இந்தத் தளம் Tamil Mixer Education வழங்கும் சுயாதீன கல்வி வழிகாட்டி.
படிப்பதற்கு முன்
எந்த PDF-ஐப் பயன்படுத்த வேண்டும்?
Prelims / Main / Paper தேர்வைப் பார்த்து, உங்கள் recruitment cycle-க்கு பொருந்தும் document-ஐப் பயன்படுத்துங்கள். முழு notification இருந்தால் syllabus page-க்கு viewer செல்லும்.
தமிழ் PDF உள்ளதா?
Document தேர்வில் கிடைக்கும் மொழிகள் காட்டப்படும். Official PDF-ல் உள்ள மொழியே பயன்படுத்தப்படும்; மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகக் கருத வேண்டாம்.
வேறு Syllabus வேண்டுமா?
தேர்வின் பெயரை அனுப்புங்கள் அல்லது PDF / link பிரச்சினையைத் தெரிவியுங்கள். Syllabus request-க்கு பொருத்தமான link கிடைத்தால் உடனே காட்டப்படும்.
சமீபத்திய syllabus comments
PDF பிரச்சினை: TNPSC Group 4 & VAO Syllabus —
PDF / link பிரச்சினை பதிவு செய்யப்பட்டது. குழு பரிசீலிக்கும்.
TNPSC 4
உங்கள் தேர்வுடன் பொருந்தும் syllabus பக்கங்கள்:
- TNPSC Group 4 & VAO Syllabus — PDF இணைக்கப்பட்டுள்ளது
உங்கள் தேர்வு / Paper மற்றும் ஆவணத்தின் version-ஐப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.
Tnpsc 4
உங்கள் தேர்வுடன் பொருந்தும் syllabus பக்கங்கள்:
- TNPSC Group 4 & VAO Syllabus — PDF இணைக்கப்பட்டுள்ளது
உங்கள் தேர்வு / Paper மற்றும் ஆவணத்தின் version-ஐப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.
TNTET PAPER 2
உங்கள் தேர்வுடன் பொருந்தும் syllabus பக்கங்கள்:
- TNTET Paper II — PDF இணைக்கப்பட்டுள்ளது
உங்கள் தேர்வு / Paper மற்றும் ஆவணத்தின் version-ஐப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.
TNTET paper 2
உங்கள் தேர்வுடன் பொருந்தும் syllabus பக்கங்கள்:
- TNTET Paper II — PDF இணைக்கப்பட்டுள்ளது
உங்கள் தேர்வு / Paper மற்றும் ஆவணத்தின் version-ஐப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.
TNUSRB 98844 93952
உங்கள் syllabus request பதிவு செய்யப்பட்டது. பொருத்தமான தேர்வு தற்போது கிடைக்கவில்லை; தேர்வின் முழுப் பெயர் / Paper விவரத்தைத் தெரிவிக்கலாம்.
Tnusrb2026
உங்கள் syllabus request பதிவு செய்யப்பட்டது. பொருத்தமான தேர்வு தற்போது கிடைக்கவில்லை; தேர்வின் முழுப் பெயர் / Paper விவரத்தைத் தெரிவிக்கலாம்.
group 4
உங்கள் தேர்வுடன் பொருந்தும் syllabus பக்கங்கள்:
- TNPSC Group 4 & VAO Syllabus — PDF இணைக்கப்பட்டுள்ளது
உங்கள் தேர்வு / Paper மற்றும் ஆவணத்தின் version-ஐப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.